Posts

Showing posts from February, 2014

இரட்டை தலை பாம்புகள்

Image

ராட்சச நீர்த்தாமரை

Image
அமேசான் நதியில் வளரும் ஒரு வகை நீர்த்தாமரை இலையில் ஒரு குழந்தை உட்கார்ந்தாலும் நீரில் மூழ்குவதில்லை !

சூடான நீர் குளிர்ந்த நீரை விட வேகமாக உறையும் ?

Image
ஆம், சூடான தண்ணீரையும், குளிர்ந்த நீரையும் ஒரே நேரத்தில் உறைய வைத்தால் சூடான தண்ணீர்தான் முதலில் உறை நிலையை அடைகிறது ! ஏன் ? சரியான காரணத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் இன்னும் மண்டையை பிய்த்துக்கொண்டு இருக்கிறார்கள் !? விரிவான விளக்கத்திற்கு: https://medium.com/the-physics-arxiv-blog/d8a2f611e853

Lays சிப்ஸ்ஸில் பன்றி கொழுப்பா ?

Image
Lays சிப்ஸ்ஸில் பன்றி கொழுப்பா ? விபரங்களுக்கு இங்கு க்ளிக்கவும்

உலகின் மிகப்பெரிய பூ

Image
 உலகின் மிகப்பெரிய பூ ரஃப்ளேஷியா  அர்னால்டி  (Rafflesia arnoldii) இதுதான்.  பார்க்க வண்ணமயமாக தோன்றினாலும் நாற்றம் தாங்க முடியாதாம் 

நாம் பார்ப்பது பழைய சூரியனா ?

Image
சூரிய ஒளி நம் பூமியை வந்தடைய சுமார் 8 நிமிடங்கள் ஆகின்றன. எனவே சூரியன் உதித்த எட்டு நிமிடங்களுக்கு பிறகுதான் நாம் பார்க்கிறோம். எப்பொழுதெல்லாம் நாம் சூரியனை பார்க்கிறோமோ அது 8 நிமிடங்களுக்கு முந்தையதாகும். எனவே நாம் பார்ப்பது பழைய சூரியனைத்தான் ? ஹா ஹா ?!

வெடிமருந்தில் வேர்க்கடலை

Image
டைனமைட் எனப்படும் வெடி மருந்தில் கூட்டுப்பொருளாக வேர்க்கடலை சேர்க்கப்படுகிறது !

தன்னையே தின்னும் நாடாப்புழு

Image
மனிதனின் குடலில் வசிக்கும் ஒரு வகை நாடாப்புழுக்கள் உணவு கிடைக்காத போது தன்னைத்தானே 95 சதவீதம் வரை சாப்பிட்டு விடுமாம் !?

பின்னோக்கி ஓடிய ஆறு !

Image
வட அமெரிக்காவில் உள்ள மிஸ்ஸிஸிப்பி ( Mississippi River) ஆறு 16 டிசம்பர் 1811 ல் அங்கு நிகழ்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக சில மணி நேரங்கள் பின்னோக்கி ஓடியது.

பச்சை நிற மணல் கொண்ட பீச் !

Image
ஹவாயில் உள்ள ஒரு கடற்கரையின் மணல் பச்சை நிறத்தில் உள்ளது. ஒலிவைன் என்ற எரிமலையில் ஏற்பட்ட சிதைவுகளால் உருவான மணல் என்பதால் அந்நிறம் வந்ததாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மரம் உண்மையில் வளர்கிறதா ?

Image
மரத்தின் வளர்ச்சி அதன் உச்சிப்பகுதியில்தான் நடைபெறுகிறது. எனவேதான் மரங்களில் செதுக்கப்பட்டிருக்கும் பெயர் மற்றும் எ\ண்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதே உயரத்தில் இருக்கிறது.!

மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை முறை சுவாசிக்கிறான் ?

Image
வயது வந்த மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 23,000 (இருபத்தி மூன்றாயிரம் முறை சுவாசிக்கிறான். !

கழுதைப்புலியின் வாய்க் கொழுப்பு !?

Image
Hyena எனப்படும் கழுதைப்புலிகளால் ஒரு உடைந்த பாட்டிலை வாயில் எவ்வித காயமும் இல்லாமல் தின்று விட முடியும் !

நான்கு மூக்கு கொண்ட உயிரினம் !

Image
கூண்டில்லாத நத்தைக்கு  (Slug) நான்கு மூக்குகள். படத்தில் நான்கு கொம்பு போல் தெரிபவை !

பூனை அலுமினியம் ஃபாயில் மீது நடக்காதா ?

Image
பூனை அலுமினியம் ஃபாயில் மீது நடப்பதை விரும்பாது என்ற ஒரு செய்தி இருக்கிறது இது உண்மையா ?  என்று ஒரு குழு ஆராய்ந்து இருக்கிறது.  பதிலுக்கு இந்த வீடியோவை பாருங்கள்.

இதய துடிப்பு

Image
அனைத்து விலங்களிலும் நீலத்திமிங்கலத்தின் இதயத்துடிப்புதான் மிக மெதுவானதாகும். அதன் இதயத்துடிப்பு நிமிடத்திக்கு நான்கு முதல் எட்டு முறை மட்டுமே துடிக்கிறது !

சங்கிலி கருப்பன் Rattle snake

Image
Rattle snake எனப்படும் சங்கிலி கருப்பன் ! பாம்பின் விஷத்தின் ஆய்ட்காலம் 25 வருடங்கலாம் அதாவது அது இறந்த பிறகும் 25 வருடங்கள் வரை அதன் சக்தி குறையாமல் இருக்குமாம்.

பறவையை உண்ணும் சிலந்தி !

Image
Goliath Bird Eating Spider கோலியாத் பறவைகளை உண்ணும் சிலந்தி எனப்படும் இவ்வகை சிலந்திகள்தான் இது வரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட சிலந்திகளில் மிகப் பெரியவையாகும். இதன் குறுக்களவு அளவு சுமார் 28 செ.மீ அதாவது 11 அங்குலமாகும் நன்றி:  www.detailingworld.co.uk

சமையல் கியாஸ்

Image
நாம் அன்றாடம் உபயோகிக்கும் சமையல் கியாஸ்ஸுக்கு எவ்வித மணமும் கிடையாது. எதிர்பாரா விதமாக சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக நெடிய நாற்றம் கொடிக்கக்கூடிய ஒரு வேதிப்பொருளை அதனுடன் கலக்கிறார்கள்.

மடிக்க முடியாத காகிதம்

Image
எவ்வளவு பெரிய காகிதமே ஆனாலும் அதை ஏழு தடவைக்கு மேல் மடிக்க முடியாது !

அரிசி அளவே உள்ள அணுக்கடிகாரம்

Image
அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃப்ர் ஸ்டாண்டர்ஸ் அண்ட் டெக்னாலஜி ஒரு அரிசி அளவே உள்ள அணுக்கடிகாரம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். ( வீடியோவை பார்க்க இங்கு க்ளிக்கவும் )

அகொனைட் (Aconite)

Image
அகொனைட் (Aconite) எனப்படுவது அறியப்பட்ட விஷ வகைகளில் ஒரு  கொடிய விஷமுடைய தாவரமாகும். ஆனால் அதை ஹோமியோபதியில் நோய்தீர்க்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

காங்கர் விலாங்கு மீனின் தாக்குதல்

Image
அயர்லாந்தில் உள்ள கன்னிமரா கடற்கரையில்  Jimmy Griffin என்பவர் டைவ் அடித்துக் கொண்டு இருந்த போது. காங்கர் விலாங்கு மீனின் தாக்குதலுக்கு ஆளானார்.தான் கடந்த் இருபது வருடங்களாக டைவ் அடித்து வருவதாகவும் இது போன்ற நிகழ்ச்சி நடப்பது இதுதான் முதல் தடவைஎன்றும் அவர் கூறியுள்ளார். கூரிய ரம்பம் போன்ற பற்களுடைய அந்த மீனின் படத்தை பாருங்கள்

டிஜிட்டல் கேமரா

Image
 டிஜிட்டல் கேமராக்கள் அதிலும் குறிப்பாக மொபைல் போன்களில் டிஜிட்டல் கேமெராக்கள் அதிக அளவு உபயோகத்திற்கு வந்ததிலிருந்து ‘ஆவி, பேய்’ பற்றிய செய்திகள் மற்றும் புரளிகள் குறைந்து விட்டன !?

உலகின் மிகப் பெரிய மொபைல் ஃபோன்

Image
உபயோகிக்கும் நிலையில் இருக்கும் உலகின் மிகப்பெரிய கைபேசி சாம்சங் மற்றும் கிரிக்கெட் என்ற இரு கம்பெனிகளின் கூட்டுத் தயாரிப்பான  மொபைல் ஃபோனாகும். கலர் ஸ்கீரினை கொண்ட இதன் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்ப பெற இயலும்.

250 மில்லியன் வருடத்திற்கு முந்தைய பாக்டீரியா !

Image
250 மில்லியன் வருடத்திற்கு முந்தைய பாக்டீரியா உயிருடன் கண்டுபிடிப்பு ! அமெரிக்காவின் தென்கிழக்கு நியூ மெக்ஸிக்கோவில் , ஒரு குகையில்  கிட்டத்தட்ட 609 மீட்டர் (2,000 அடி) ஆழத்தில்  கீழே புதைந்து இருந்த  உப்பு படிககங்கலில் இருந்ததை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.