அகொனைட் (Aconite) எனப்படுவது அறியப்பட்ட விஷ வகைகளில் ஒரு கொடிய விஷமுடைய தாவரமாகும். ஆனால் அதை ஹோமியோபதியில் நோய்தீர்க்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.
Rattle snake எனப்படும் சங்கிலி கருப்பன் ! பாம்பின் விஷத்தின் ஆய்ட்காலம் 25 வருடங்கலாம் அதாவது அது இறந்த பிறகும் 25 வருடங்கள் வரை அதன் சக்தி குறையாமல் இருக்குமாம்.