சூடான நீர் குளிர்ந்த நீரை விட வேகமாக உறையும் ?


ஆம், சூடான தண்ணீரையும், குளிர்ந்த நீரையும் ஒரே நேரத்தில் உறைய வைத்தால் சூடான தண்ணீர்தான் முதலில் உறை நிலையை அடைகிறது ! ஏன் ? சரியான காரணத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் இன்னும் மண்டையை பிய்த்துக்கொண்டு இருக்கிறார்கள் !?

விரிவான விளக்கத்திற்கு: https://medium.com/the-physics-arxiv-blog/d8a2f611e853

Popular posts from this blog

சங்கிலி கருப்பன் Rattle snake