பூனை அலுமினியம் ஃபாயில் மீது நடப்பதை விரும்பாது என்ற ஒரு செய்தி இருக்கிறது இது உண்மையா ? என்று ஒரு குழு ஆராய்ந்து இருக்கிறது. பதிலுக்கு இந்த வீடியோவை பாருங்கள்.
Rattle snake எனப்படும் சங்கிலி கருப்பன் ! பாம்பின் விஷத்தின் ஆய்ட்காலம் 25 வருடங்கலாம் அதாவது அது இறந்த பிறகும் 25 வருடங்கள் வரை அதன் சக்தி குறையாமல் இருக்குமாம்.