காங்கர் விலாங்கு மீனின் தாக்குதல்


அயர்லாந்தில் உள்ள கன்னிமரா கடற்கரையில் Jimmy Griffin என்பவர் டைவ் அடித்துக் கொண்டு இருந்த போது.காங்கர் விலாங்கு மீனின் தாக்குதலுக்கு ஆளானார்.தான் கடந்த் இருபது வருடங்களாக டைவ் அடித்து வருவதாகவும் இது போன்ற நிகழ்ச்சி நடப்பது இதுதான் முதல் தடவைஎன்றும் அவர் கூறியுள்ளார்.
கூரிய ரம்பம் போன்ற பற்களுடைய அந்த மீனின் படத்தை பாருங்கள்



முழு விபரங்களுக்கு: http://www.irishmirror.ie/news/irish-news/conger-eel-attack-shocking-picture-2048058

Popular posts from this blog

சங்கிலி கருப்பன் Rattle snake