பறவையை உண்ணும் சிலந்தி !
Goliath Bird Eating Spider
கோலியாத் பறவைகளை உண்ணும் சிலந்தி எனப்படும் இவ்வகை சிலந்திகள்தான் இது வரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட சிலந்திகளில் மிகப் பெரியவையாகும். இதன் குறுக்களவு அளவு சுமார் 28 செ.மீ அதாவது 11 அங்குலமாகும்நன்றி: www.detailingworld.co.uk