நாம் அன்றாடம் உபயோகிக்கும் சமையல் கியாஸ்ஸுக்கு எவ்வித மணமும் கிடையாது. எதிர்பாரா விதமாக சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக நெடிய நாற்றம் கொடிக்கக்கூடிய ஒரு வேதிப்பொருளை அதனுடன் கலக்கிறார்கள்.
Rattle snake எனப்படும் சங்கிலி கருப்பன் ! பாம்பின் விஷத்தின் ஆய்ட்காலம் 25 வருடங்கலாம் அதாவது அது இறந்த பிறகும் 25 வருடங்கள் வரை அதன் சக்தி குறையாமல் இருக்குமாம்.