உலகின் மிகப் பெரிய மொபைல் ஃபோன்
உபயோகிக்கும் நிலையில் இருக்கும் உலகின் மிகப்பெரிய கைபேசி சாம்சங் மற்றும் கிரிக்கெட் என்ற இரு கம்பெனிகளின் கூட்டுத் தயாரிப்பான மொபைல் ஃபோனாகும். கலர் ஸ்கீரினை கொண்ட இதன் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்ப பெற இயலும்.
அமெரிக்காவின் சிக்காகோவில் நிறுவப்பட்டுள்ள இந்த மொபைல் 15 அடி நீளமு,ம் 13 அடி உயரமும், 3 அடி கனமும் கொண்டதாகும்.