விரலில் மறைந்திருக்கும் கத்தி !

ஆப்பிள் வாங்கியச்சு ! ( ஒன்னே ஒன்னு மட்டும் ! விக்கிற வெலைக்கு பின்ன டஜனா வாங்க முடியும் ?)

இருப்பது இரண்டு பேர், வெட்ட கத்தியில்ல ! என்ன செய்ய !(அதற்கு முன்னாடி நல்லா கழுவிக்கோங்க ! மேல மெழுகு கோட்டிங்க் இருந்தா சொரண்டிக்கோங்க !)

உங்க கையையே கத்தியாக மாற்றும் வித்தை இதோ இங்கே !
இப்படி எடுத்து காட்டனுங்கர அவசியம்லா இல்ல ! நேரா அடுத்த படத்துக்கு போய்ரலாம் !


இப்படி விரல வச்சுக்கோங்க !

குத்துங்க !

குத்துங்க ! !
குத்திக்கிட்டே இருந்தீங்கன்னா ! இதோ விரிசல் !

ஆ.. ரெண்டு துண்டாயிருச்சு !

நல்லா பாத்துக்கோங்க ! ஹாங் !
நன்றி: Crazy Russian Hacker ( youtube)

Popular posts from this blog

சங்கிலி கருப்பன் Rattle snake