’ஜெராக்ஸ்’ என்பது தவறு !

புகைப்பட நகல் எடுப்பதை ’ ஜெராக்ஸ் எடுப்பது’என்று நாம் முக்கியமாக தமிழர்கள் பரவலாக குறிப்பிடுவதை கேட்கிறோம். ஆனால் ’ஜெராக்ஸ்’ என்பது அந்த உபகரணத்தை முதன் முதலாக தயாரித்த கம்பெனியின் பெயராகும். பிறகு அதற்கு சரியான பெயர் ?



ஃபோட்டோ காப்பி’ என்பதுதான் அதற்கு அசல் பெயராகும். 


Popular posts from this blog

சங்கிலி கருப்பன் Rattle snake