மொபைல் ஃபோன் சவுண்ட் ஆம்ப்ளிஃபையர்
உங்கள் மொபைல் ஃபோனில் வரும் சத்தம் குறைவாக உள்ளதா ? மிக முக்கியமாக அலாரம் அடிக்கும் போது போதிய சத்தம் இல்லாமல் உங்களால் எழுந்திருக்க முடியவில்லையா ? உங்கள் மொபைல் போனின் சத்தத்தை அதிகரிக்க ஒரு சுலபமான வழி !
உங்கள் மொபைல் போன் பிடிக்கும் அளவுள்ள ஒரு குவளையை எடுத்துக்கொள்ளுங்கள். கண்ணாடி குவளையானால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். போனை அதனுள் நுழைத்து வைத்து விடுங்கள் !
இப்போது நீங்கள் வியக்கும் அளவுக்கு சத்தம் அதிகமாக இருப்பதை பாருங்கள் !