Posts

ஐஸ் கட்டி சவால்!

Image
நண்பர்களுடன் இணைந்திருக்கும்போது வெட்டிப்பேச்சுக்களில் ஈடுபடாமல்; அல்லது குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் போது இது போன்ற அறிவியல் சவால்களை விளையாட்டாக விளையாடினோமானால் அறிவியல் அறிவும்,ஆர்வமும் பெருகும் மேலும் நேரத்தை பயனுள்ள வழியில் செலவழித்த நன்மையும் கிட்டும். இதோ அந்த அறிவியல் சவால் !

விரலில் மறைந்திருக்கும் கத்தி !

Image
ஆப்பிள் வாங்கியச்சு ! ( ஒன்னே ஒன்னு மட்டும் ! விக்கிற வெலைக்கு பின்ன டஜனா வாங்க முடியும் ?) இருப்பது இரண்டு பேர், வெட்ட கத்தியில்ல ! என்ன செய்ய !(அதற்கு முன்னாடி நல்லா கழுவிக்கோங்க ! மேல மெழுகு கோட்டிங்க் இருந்தா சொரண்டிக்கோங்க !) உங்க கையையே கத்தியாக மாற்றும் வித்தை இதோ இங்கே ! இப்படி எடுத்து காட்டனுங்கர அவசியம்லா இல்ல ! நேரா அடுத்த படத்துக்கு போய்ரலாம் !

’ஜெராக்ஸ்’ என்பது தவறு !

Image
புகைப்பட நகல் எடுப்பதை ’ ஜெராக்ஸ் எடுப்பது’என்று நாம் முக்கியமாக தமிழர்கள் பரவலாக குறிப்பிடுவதை கேட்கிறோம். ஆனால் ’ஜெராக்ஸ்’ என்பது அந்த உபகரணத்தை முதன் முதலாக தயாரித்த கம்பெனியின் பெயராகும். பிறகு அதற்கு சரியான பெயர் ?

மொபைல் ஃபோன் சவுண்ட் ஆம்ப்ளிஃபையர்

Image
உங்கள் மொபைல் ஃபோனில் வரும் சத்தம் குறைவாக உள்ளதா ? மிக முக்கியமாக அலாரம் அடிக்கும் போது போதிய சத்தம் இல்லாமல் உங்களால் எழுந்திருக்க முடியவில்லையா ? உங்கள் மொபைல் போனின் சத்தத்தை அதிகரிக்க ஒரு சுலபமான வழி !

இரட்டை தலை பாம்புகள்

Image

ராட்சச நீர்த்தாமரை

Image
அமேசான் நதியில் வளரும் ஒரு வகை நீர்த்தாமரை இலையில் ஒரு குழந்தை உட்கார்ந்தாலும் நீரில் மூழ்குவதில்லை !